பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் 20% தனி இட ஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தியாகச்செம்மல் திரு G K மணி அவர்கள் சென்னை, அமைந்தகரை, புல்லா அவன்யூ பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெரும் மக்கள் திரள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிராம நிர்வாக அலுவலரிடம் வன்னியர்களுக்கு 20% தனி ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளார். - Agnipuratchi

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் 20% தனி இட ஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தியாகச்செம்மல் திரு G K மணி அவர்கள் சென்னை, அமைந்தகரை, புல்லா அவன்யூ பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெரும் மக்கள் திரள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிராம நிர்வாக அலுவலரிடம் வன்னியர்களுக்கு 20% தனி ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளார்.

Share This

நாள்: 14/12/2020
நேரம்: காலை 10 மணி

இந்த  நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிப்பதற்காக தங்கள் செய்தி நிறுவனத்திலிருந்து செய்தியாளரையும், புகைப்படக் கலைஞர்/ ஒளிப்பதிவாளரையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
                                                           
இந்த  நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிப்பதற்காக தங்கள் செய்தி நிறுவனத்திலிருந்து செய்தியாளரையும், புகைப்படக் கலைஞர்/ ஒளிப்பதிவாளரையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
                                                           
இப்படிக்கு,
                                                       
தலைமை நிலையம்,
                                                      
பாட்டாளி மக்கள் கட்சி, 
                                                    
தேனாம்பேட்டை, சென்னை -18

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages