வன்னியர் 20% இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...நன்றி...
வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டுக்குழு தலைவர் ஜி.கே.மணி,
வன்னியர் 20% இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொள்ள வாழும் உரிமைக்கு,வெற்றி உணர்வோடு பல்வேறு சோதனைகளையும் நெருக்கடிகளையும் கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு சூறாவளிக்காற்று, கடும் மழை, வெள்ளம், புயல், காடு, மேடு, மலைகளைக் கடந்துவந்ததுபோல் வருகை தந்து வீடு திரும்பிய இனமானச் சொந்தங்கள் அனைவருக்கும். பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். - ஜி.கே.மணி, வன்னியர் 20% இட ஒதுக்கீட்டு போராட்டுக்குழு தலைவர்.
No comments:
Post a Comment