நாளை மறுநாள். 30.12.2020 புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள 388 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் 15 மாநகராட்சிகளுக்குட்பட்ட அனைத்து வட்டாட்சியர் (தாசில்தார்) அலுவலகங்கள் முன்பும் வன்னியர் 20% இட ஒதுக்கீடு போராட்டம் வெற்றிபெற பெருந்திரளாக பங்கேற்பீர். - ஜி.கே.மணி தலைவர் பா.ம.க & வன்னியர் 20% இட ஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர். - Agnipuratchi

நாளை மறுநாள். 30.12.2020 புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள 388 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் 15 மாநகராட்சிகளுக்குட்பட்ட அனைத்து வட்டாட்சியர் (தாசில்தார்) அலுவலகங்கள் முன்பும் வன்னியர் 20% இட ஒதுக்கீடு போராட்டம் வெற்றிபெற பெருந்திரளாக பங்கேற்பீர். - ஜி.கே.மணி தலைவர் பா.ம.க & வன்னியர் 20% இட ஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர்.

Share This

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள 388 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் 15 மாநகராட்சிகளுக்குட்பட்ட அனைத்து வட்டாட்சியர் (தாசில்தார்) அலுவலகங்கள் முன்பு
நடை பெறவுள்ள மக்கள் மனு கொடுக்கும் மக்கள் திரள் அறப்போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம். இப்போராட்டத்தில் இதுவரை நடைபெற்று வந்த மாபெரும் தொடர் போராட்டங்களை விட மிக அதிக அளவில் இளைஞர்களும் பெண்களும் மாணவர்களும் மாணவிகளும் பங்கேற்க உள்ளனர். உரிமைப் போராட்டம் வெற்றிபெற பெருந்திரளாக பங்கேற்பீர்.

அன்புடன் ஜி.கே.மணி
தலைவர் பா.ம.க &
வன்னியர் 20% இட ஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages