வன்னியர்களுக்கு தனி  இடஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியும் - வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தும் அறவழிப் போராட்டத்தில் அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியர் நாராயணசாமி பங்கேற்பு. - Agnipuratchi

வன்னியர்களுக்கு தனி  இடஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியும் - வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தும் அறவழிப் போராட்டத்தில் அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியர் நாராயணசாமி பங்கேற்பு.

Share This

வன்னியர்களுக்கு தனி  இடஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியும் - வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தும் அறவழிப் போராட்டத்தில் அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியர் நாராயணசாமி பங்கேற்பு.

வன்னியர்களுக்கு தனி  இடஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியும் - வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தும் அறவழிப் போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வானபுரம் புதுர், பெரிய கொள்ளூர், அரியலூர், சீர்பனந்தல்,  கரையம்பாளையம் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலகம் (V.A.O. Office) முன்பு இன்று (14.12.2020) மக்கள் திரலாக கலந்து கொண்டு  வன்னியர்களுக்கான 20% தனி இடஒதுக்கீடு கேட்டு அறப்போராட்டம். நடைபெற்றது. இந்நிலையில் அக்னிப்புரட்சி இதழ் ஆசிரியர் நாராயணசாமி, மாநில துணை தலைவர் மணிகண்டன் முன்னிலையில். ஒன்றிய செயலாளர் அமுல்ராஜ் மாவட்ட கொள்கைப் பரப்பு செயலாளர் பழனி தலைமையில் நடைபெற்றது. உடன் பொறுப்பாளர்கள்
முன்னாள் ஒன்றிய செயலாளர் குப்பன் மற்றும் கரையும்பாளையம்  மா சுப்பிரமணியம்ரா.தனன்செழியன, 
மு.ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் நூற்றுக்கணக்கான வன்னியர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages