பேரன்புமிக்க பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். - பாமக தலைவர் ஜி.கே.மணி
வருகின்ற 23.12.2020 புதன்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களின் 528 பேரூராட்சிகளில் செயல் அலுவலரிடம் (E.0), சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலரிடம் 20% தனி இட ஒதுக்கீட்டுக்கான "பொதுமக்கள் மனு கொடுக்கும் மாபெரும் மக்கள் திரள் அறவழிப் போராட்ட நிகழ்வு" உரிமைப் போராட்டம் என்பதால் ஆங்காங்கே ஆர்ப்பரித்து வரும் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், மாணவிகள், பெரியவர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் உழைப்பும் ஒருங்கிணைப்பும் பங்கேற்பும் போராட்டத்தின் வெற்றியை கொடுக்கும். வெற்றிப் போராட்டமாக அமையும்.
No comments:
Post a Comment