பேரன்புமிக்க சொந்தங்களுக்கு, பாமக தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள். - Agnipuratchi

பேரன்புமிக்க சொந்தங்களுக்கு, பாமக தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள்.

Share This

பேரன்புமிக்க சொந்தங்களுக்கு, பாமக தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள்.
          
தமிழ்நாட்டின் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட, விவசாயிகளாக, கூலித் தொழிலாளர்களாக, படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாதவர்களாக, தரமான கல்வி - உயர் கல்வி கிடைக்கப் பெறாதவர்ளாக, அரசுப் பணிகளிலும் உரிய இடங்களைப் பெற வாய்ப்பற்றவர்களாக இருந்து வரும் நிலை மாறிட, மேம்பட,உரிய உரிமை பெற்றிட வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீட்டு அறப்போராட்ட நிகழ்வு வருகின்ற 23.12.2020 புதன்கிழமை அனைத்து பேரூராட்சிகள் முன்பும் மாநகராட்சிகளுக்குட்பட்ட மண்டல அலுவலகம் முன்பும் நடைபெற உள்ளது.        
           
இதற்காக இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளதை உங்கள் விருப்பப்படி துண்டறிக்கை (நோட்டீஸ்)யாகவோ, சுவரொட்டியாகவோ, டிஜிட்டல் தட்டியாகவோ அடித்துக்கொள்ளலாம். அவற்றில் உங்கள் விருப்பப்படி உங்கள் பெயர், படம் கட்சியினர் பெயர், படம் போட்டுக்கொள்ளுங்கள்.- ஜி.கே.மணி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages