தேர்தல் பரப்புரையை முதல்வர் பழனிசாமி தொடங்கினார் முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது - முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு. - Agnipuratchi

தேர்தல் பரப்புரையை முதல்வர் பழனிசாமி தொடங்கினார் முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது - முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு.

Share This

தேர்தல் பரப்புரையை  முதல்வர் பழனிசாமி தொடங்கினார்  முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது - முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு.

சேலம் மாவட்டம் எடப்பாடி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின் சாலையில் நடந்து சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக பிரசார திட்டத்தை வெளியிடாத நிலையில், முன்கூட்டியே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நீடிக்குமா என சிலர் பேசினர், பல்வேறு தடைகளை தாண்டி 4ஆவது ஆண்டில் அரசு நடைபோடுகிறது - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இந்தியாவிலேயே உபரி மின்சாரம் தயாரிக்கிற மாநிலம் தமிழகம்.

நீர்மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

புயல், கொரோனா போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளோம்.

நெல் கொள்முதலில் தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளது.

இந்தியாவிலேயே கல்வியிலும் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது.

உயர்கல்வி பயிலச் செல்வோர் விகிதம், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம்.

தமிழகத்தில் உயர்கல்வி பயிலச் செல்வோர் விகிதம் 49 விழுக்காடு.

சாலை வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு, தேவையான இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை.

43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் திமுக வெற்றிபெற்றதில்லை.

முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எடப்பாடி தொகுதிக்கு உள்ளது.

தான் ஒரு அரசுப் பள்ளி மாணவன் என்ற முறையில் அவர்களது நிலையை உணர்ந்தவன்.

அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் தொடங்குவதற்கு தகுதியான இடங்கள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு.

உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு தகுதியான பள்ளிகளின் விவரங்களையும் அளிக்க தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages