சமூகநீதியைக் காப்பதற்கான விவரங்களை வெளியிட டி.என்.பி.எஸ்.சி மறுப்பது ஏன்? - மருத்துவர் இராமதாசு அய்யா கேள்வி?. - Agnipuratchi

சமூகநீதியைக் காப்பதற்கான விவரங்களை வெளியிட டி.என்.பி.எஸ்.சி மறுப்பது ஏன்? - மருத்துவர் இராமதாசு அய்யா கேள்வி?.

Share This

சமூகநீதியைக் காப்பதற்கான விவரங்களை வெளியிட  டி.என்.பி.எஸ்.சி மறுப்பது ஏன்? - மருத்துவர் இராமதாசு அய்யா கேள்வி?.

கேள்வி: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், அந்த பிரிவில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு?

டி.என்.பி.எஸ்.சி பதில்:  சொல்ல மாட்டோம்!

கேள்வி:  பிற்படுத்தப்பட்ட  வகுப்பினருக்கான 30% இட ஒதுக்கீட்டில், அந்த பிரிவில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு?

டி.என்.பி.எஸ்.சி பதில்:  சொல்ல மாட்டோம்!

கேள்வி: பொதுப்போட்டிப் பிரிவினருக்கான  31 % இட ஒதுக்கீட்டில், தமிழகத்தில்  உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு?

டி.என்.பி.எஸ்.சி பதில்:  சொல்ல மாட்டோம்!

சமூகநீதியை நிலை நிறுத்துவதற்கு மிகவும் அவசியமான இந்த விவரங்களை சொல்ல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுப்பது ஏன்? எதற்காக? இதற்கான விடை தெரிந்தவர்கள் பதில் கூறலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages