புதிய அநீதியும், குலக்கல்வியும் - மருத்துவர் இராமதாசு அய்யா தனது டுவிட்டர் பதிவுகள் - Agnipuratchi

புதிய அநீதியும், குலக்கல்வியும் - மருத்துவர் இராமதாசு அய்யா தனது டுவிட்டர் பதிவுகள்

Share This

புதிய அநீதியும், குலக்கல்வியும் - மருத்துவர் இராமதாசு அய்யா தனது டுவிட்டர் பதிவுகள்

1. வாழ்த்துகள் வழக்கறிஞர் அரிமா சுந்தரம்.... சமூகநீதிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் நீங்கள்  ’’புதிய அநீதிக் கட்சி” என்ற புதியக் கட்சியைத் தொடங்கி உங்கள் சமுதாயத்துக்கு மட்டும் 100% இட ஒதுக்கீடு கோரி போராடி வெற்றி பெறலாம். இது ஒரு சிறிய யோசனை தான்!

2. உங்கள் விருப்பப்படியே நாங்கள் எங்களின் இட ஒதுக்கீட்டு உரிமைகளையெல்லாம் விட்டுக் கொடுத்து விட்டு, மீண்டும் குலக்கல்வி முறைக்கு மாறிக் கொள்கிறோம். அப்போதாவது மனநிறைவு அடைவீர்களா அரிமா சுந்தரம்?

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages