நெஞ்சு பொருக்குதில்லையே - மருத்துவர் அய்யா அவர்களின் இணையவழி சந்திப்பு நிகழ்ச்சி. - Agnipuratchi

நெஞ்சு பொருக்குதில்லையே - மருத்துவர் அய்யா அவர்களின் இணையவழி சந்திப்பு நிகழ்ச்சி.

Share This

நெஞ்சு பொருக்குதில்லையே - மருத்துவர் அய்யா அவர்களின் இணையவழி சந்திப்பு நிகழ்ச்சி.

நாள்: 19.12.2020 சனிக் கிழமை
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: இணையவழியாக

அன்பிற்கினிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தம்பிகளே, தங்கைகளே, பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், பசுமைத் தாயகம், சமூக முன்னேற்ற சங்கம், இளைஞர் சங்கம், இளம் பெண்கள் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் சங்கம், உழவர் பேரியக்கம், சமூக நீதிப் பேரவை, பாட்டாளி தொழிற்சங்கம், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மற்றும் அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை நிர்வாகிகளே உங்கள் மத்தியில் சமூகநீதிப் போராளி மருத்துவர் அய்யா அவர்கள் இணையவழியில் எழுச்சிப் பேருரையாற்றுகிறார்.

நீங்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இணைய வழியாக பங்கேற்க அழைக்கிறோம்

1. சனிக் கிழமை (19.12.2020) மாலை 5.30 மணி முதல் கீழே உள்ள ZOOM இணைப்பை சொடுக்கி இணையுங்கள்:

www.pmkofficial.com/Zoom

அல்லது ZOOM ஆப்பில் Zoom ID மற்றும் Password கொடுத்து இணையுங்கள்:

Zoom ID: 818 8972 4443
Password: 12345

2. இணையவழி நிகழ்வில் இணைவதற்கான கூடுதல் வழிகள் கீழே உள்ள முகநூல் நேரலை (Facebook Live) அல்லது யூடியூப் நேரலை (YouTube Live) மூலம் இணையுங்கள்:

www.pmkofficial.com/YouTube

www.pmkofficial.com/Facebook

இப்படிக்கு

ஜி.கே.மணி தலைவர் - பாமக
வன்னியர் தனி இடஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages