அக்னிப்புரட்சி இதழின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இதழின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Share This

அக்னிப்புரட்சி இதழின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

அக்னிப்புரட்சி இதழ் கடந்த எட்டு ஆண்டுகள் வெற்றி நடை போடுவதற்கு காரணமான சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களுக்கும், பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், பாமக தலைவர் தியாகசெம்மல் ஜி.கே.மணி அவர்கள் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌவுமிய அன்புமணி அவர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம், பசுமைத் தாயகம், பாட்டாளி இளைஞர் சங்கம், பாட்டாளி இளம் பெண்கள் சங்கம், பாட்டாளி மாணவர் சங்கம், பாட்டாளி மகளிர் சங்கம், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை, பாட்டாளி தொழிற் சங்கம், தமிழ்நாடு உழவர் பேரியக்கம், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை, பாட்டாளி படைப்பாளிகள் பேரியக்கம் உள்ளிட்ட அணிகள் - மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர, மாநகரப் பகுதி, பேரூர் பொறுப்பாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்,சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏

த. நாராயணசாமி
அக்னிப்புரட்சி இதழ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages