பாட்டாளி மக்கள் கட்சி - வன்னியர் சங்கம் இணைந்து நிர்வாக அலுவலரிடம்(VAO) மனு கொடுக்கும் மாபெரும் மக்கள் திரள் அறவழி போராட்டம் நிகழ்ச்சிக்கு ஆங்காங்கே ஏற்பாடு செய்து வருகின்ற உங்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி, தலைவர், பாட்டளி மக்கள் கட்சி வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு - Agnipuratchi

பாட்டாளி மக்கள் கட்சி - வன்னியர் சங்கம் இணைந்து நிர்வாக அலுவலரிடம்(VAO) மனு கொடுக்கும் மாபெரும் மக்கள் திரள் அறவழி போராட்டம் நிகழ்ச்சிக்கு ஆங்காங்கே ஏற்பாடு செய்து வருகின்ற உங்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி, தலைவர், பாட்டளி மக்கள் கட்சி வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு

Share This

பாட்டாளி மக்கள் கட்சி - வன்னியர் சங்கம் இணைந்து நிர்வாக அலுவலரிடம்(VAO) மனு கொடுக்கும் மாபெரும் மக்கள் திரள் அறவழி போராட்டம் நிகழ்ச்சிக்கு ஆங்காங்கே ஏற்பாடு செய்து வருகின்ற உங்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி, தலைவர்,
பாட்டளி மக்கள் கட்சி,  வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு

அன்புள்ள சொந்தங்களுக்கு,
       
வன்னியர்களுக்கு 20% விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கோரி வருகின்ற 14.2.2020 திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம்(VAO)
மனு கொடுக்கும் மாபெரும் மக்கள் திரள் அறவழி போராட்டம் நிகழ்ச்சிக்கு ஆங்காங்கே ஏற்பாடு செய்து வருகின்ற உங்களுக்கு பாராட்டுக்களையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
          வருகின்ற 8.1.2021 வெள்ளிக்கிழமை நகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இடம் மனு கொடுக்கும் அறவழிப் போராட்ட நிகழ்ச்சி 7.1.2021வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
            மாநகராட்சி எல்லைக்குள் நடத்தப்பட வேண்டியவை
          14.1.2020 - திங்கட்கிழமை எல்லா மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லையில் கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) அல்லது வருவாய் ஆய்வாளரிடம் (ரெவன்யு இன்ஸ்பெக்டர்) மனு கொடுக்கும் நிகழ்ச்சி
          23.12.2020 - புதன்கிழமை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மண்டல அலுவலரிடம் (உதவி ஆணையாளர்) மனு கொடுக்கும் நிகழ்ச்சி
          30.12.2020 - புதன்கிழமை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வட்டாட்சியரிடம் (தாசில்தார்) மனு கொடுக்கும் நிகழ்ச்சி
            7.1.2021 - வியாழக்கிழமை மாநகராட்சி ஆணையரிடம் (கமிஷனர்) மனு கொடுக்கும் நிகழ்ச்சி
             21.1.2021 - வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் (கலெக்டர்) மனு கொடுக்கும் நிகழ்ச்சி
கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) கொடுக்கும் மனு மற்றும் கையொப்ப படிவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதை நகல்(Xerox) எடுத்துக்கொள்ளுங்கள்.
      
கட்டுப்பாடுடன் வருகைதந்து மனு கொடுக்கிறோம் என்பதை 2,3 நாட்களுக்கு முன்பே கிராம நிர்வாக அலுவலருக்கு (VAO) தகவல் கொடுத்து விடுங்கள். அப்போதுதான் கிராம நிர்வாக அலுவலர் தயாராக இருப்பார். இந்த அறவழிப் போராட்டம் மாபெரும் வெற்றி போராட்டமாக அமைந்திட கேட்டுக்கொள்கிறோம்.

               இவண்,  அன்புடன்,   
             ஜி.கே.மணி, தலைவர்,
பாட்டளி மக்கள் கட்சி, & வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages