மருத்துவர் அய்யா அவர்களின் உடன் பிறந்த தம்பி சீனு கவுண்டர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (17.01.2021) இயற்கை எய்தினார் அவருக்கு வயது சுமார் (73) தனது தம்பியின் இறுதி சடங்கில், மருத்துவர் இராமதாசு அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ், உள்ளிட்ட  குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி  செலுத்தினார். அவரது இறுதி ஊர்வலம் நாலை மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது. - Agnipuratchi

மருத்துவர் அய்யா அவர்களின் உடன் பிறந்த தம்பி சீனு கவுண்டர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (17.01.2021) இயற்கை எய்தினார் அவருக்கு வயது சுமார் (73) தனது தம்பியின் இறுதி சடங்கில், மருத்துவர் இராமதாசு அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ், உள்ளிட்ட  குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி  செலுத்தினார். அவரது இறுதி ஊர்வலம் நாலை மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

Share This

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages