தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் 21.1.2021 இன்று தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. - Agnipuratchi

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் 21.1.2021 இன்று தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Share This

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் 21.1.2021 இன்று தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
        
வருகின்ற 29.1.2021 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ள வன்னியர் இட ஒதுக்கீட்டு மாபெரும் மக்கள் திரள் அறப்போராட்டம் குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி கருத்து வழங்கினார் அப்போது மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர், நகர பகுதி, வட்ட மற்றும் கிராம அளவில் குழுக்கள் அமைத்து போராட்ட வேலைத் திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டபோது. இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages