பா.ம.க நிர்வாகிகள் இணையவழிக் கூட்டம் 27-01-2021 இன்று புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் - பாமக தலைவர் ஜி.கே.மணி
இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள், பாமக தலைவர் ஜி.கே.மணி அவர்கள் நிர்வாகிகளும் கலந்துகொள்ளும் இக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம், பசுமைத் தாயகம்,பாட்டாளி இளைஞர் சங்கம், பாட்டாளி இளம் பெண்கள் சங்கம், பாட்டாளி மாணவர் சங்கம், பாட்டாளி மகளிர் சங்கம், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை, தமிழ்நாடு உழவர் பேரியக்கம், பாட்டாளி தொழிற் சங்கம், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளைச் சார்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரப் பகுதி, வட்ட, பேரூர் நிர்வாகிகள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
1. ZOOM இணைப்பை சொடுக்கி இணையுங்கள்:
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82370843479?pwd=bGQ0SWtpVGswS3VPVlUyOFRkY21iQT09
அல்லது
2. ZOOM ஆப்பில் Zoom ID மற்றும் Password கொடுத்து இணையுங்கள்:
Zoom ID: 823 7084 3479
Password: 12345
இப்படிக்கு
ஜி.கே.மணி
தலைவர், பா.ம.க
வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர்
No comments:
Post a Comment