நாளை 7.1.2021 தலைநகர் சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சி ,121 நகராட்சி அலுவலகங்கள் முன்பு இட ஒதுக்கீட்டு அறப்போராட்டம் மிகப் பெரிய அளவில் நடக்கவேண்டும்.- ஜி.கே.மணி பாமக தலைவர் இட ஒதுக்கீடு போராட்ட குழ தலைவர்.
நாளை 7.1.2021 தலைநகர் சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சி ,121 நகராட்சி அலுவலகங்கள் முன்பு இட ஒதுக்கீட்டு அறப்போராட்டம் மிகப் பெரிய அளவில் நடத்திட உள்ள செய்தி எல்லா இடங்களிலிருந்தும் வந்துகொண்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டு உரிமைப் போராட்டத்திற்கு உழைப்பவர்களால் வெற்றிப் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. அரசின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிற வகையிலும் பொதுமக்கள் மத்தியில் அனைவரின் வரவேற்பையும் ஆதரவையும் பெறுகின்ற வண்ணம் இளைஞர்களும் பெண்களும் மாணவர்களும் மாணவிகளும் பெருந்திரளாக பங்கேற்கும் உரிமைப் அறப்போராட்டம். போராட்ட வெற்றிக்கு உழைக்கின்ற அனைவருக்கும் பாராட்டுக்கள் - ஜி.கே.மணி பாமக தலைவர் இட ஒதுக்கீடு போராட்ட குழ தலைவர்.
No comments:
Post a Comment