ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை.
பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி புதிய சாதனை.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது இந்தியா.
நான்காவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.
33 வருடமாக கப்பா மைதானத்தில் தோல்வி அடையாத ஆஸி.யின் சாதனை முறியடிப்பு.
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ.
கோப்பையை முதலில் நடராஜனிடம் கொடுத்து கௌரவித்த கேப்டன் ரஹானே!
பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய அணிக்கு வாழ்த்துகள்! வீரர்கள் வருங்காலத்திலும் சாதனைகள் புரிய வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா..!
No comments:
Post a Comment