மனித மிருகம்..... பதை பதைக்கும் காட்சிகள்......... - Agnipuratchi

மனித மிருகம்..... பதை பதைக்கும் காட்சிகள்.........

Share This

மனித மிருகம்.....
பதை பதைக்கும் காட்சிகள்.........

யானை மீது எரியும் டயரை வீசிய கொடூர நபர்கள் : மசினகுடியில் உயிரிழந்த யானை மீது தீப்பற்றிய காட்சி வெளியானது.......

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மசினகுடியில், காது மடல் கிழிந்து உடல்நலம் குன்றி உயிரிழந்த யானை மீது தீ வைத்த கொடூர காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக, பலத்த காயத்துடன், மசினகுடி பகுதியில் சுற்றிவந்த காட்டு யானை, கடந்த மாதம் 28ஆம் தேதி கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்த யானை அங்குள்ள ரிசாட் பகுதிக்குள் சுற்றி வந்த போது சிலர், டயரில் தீ வைத்து, யானை மீது வீசி விரட்டினர்.

தீப்பிடித்து உருகிய நிலையில் இருந்த டயர், இடது காது பகுதியில் தங்கி, யானை காது மடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த, பதைபதைக்கும் சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages