கள்ளர் வைத்திலிங்கத்தின்" ஜாதி உணர்வைப் பார்த்து, இனியாவது நீங்கள் எல்லோரும் "திருந்த" வேண்டும். - Agnipuratchi

கள்ளர் வைத்திலிங்கத்தின்" ஜாதி உணர்வைப் பார்த்து, இனியாவது நீங்கள் எல்லோரும் "திருந்த" வேண்டும்.

Share This

திமுக - வில் உள்ள
துரை முருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செல்வ கணபதி, குத்தாலம் கல்யாணம், மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் போன்ற வன்னிய அரசியல் தலைவர்களும்,

 
அதிமுக - வில் உள்ள கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, எம்.சி.சம்பத், செம்மலை, ஆசைமணி போன்ற வன்னிய அரசியல் தலைவர்களும்,

காங்கிரசில் உள்ள கிருஷ்ணசாமி, அருள் அன்பரசு, விஷ்ணு பிரசாத் போன்ற வன்னிய அரசியல் தலைவர்களும்,

"கள்ளர் வைத்திலிங்கத்தின்" ஜாதி உணர்வைப் பார்த்து, இனியாவது நீங்கள் எல்லோரும் "திருந்த" வேண்டும்.

தம் முக்குலத்தோர் ஜாதிக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்க "
ஸ்ரீதர் வாண்டையாரின் உண்ணாவிரதத்துக்கே வைத்திலிங்கம் எல்லாம், நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிக்கிறார்.

ஆனால், நீங்கள் குறைந்தது முதல்வர் எடப்பாடியாரை நேரில் சந்தித்து "உள் ஒதுக்கீடு" பெற பேசச் செல்லாதது சரியா?

 
நாளை "வன்னியர் உள்/ தனி இட ஒதுக்கீடு" கிடைத்தால், பயன் அடையப் போவது உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் தானே!

ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்?

பதிவு : வடதமிழன் காவிரிச்செல்வன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages