ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க வில்லை- நடராஜன்.
முதல் ஒரு நாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு போல இருந்தது.
ஆஸ்திரேலியாவில் வெற்றிக் கோப்பையை ஏந்திய தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சக வீரர்கள், பயிற்சியாளர்கள் எனக்கு முழு ஆதரவு தருகின்றனர்.
கடின உழைப்பு நிச்சயமாக ஒருவரை உயர்த்தும்.
ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் ஆஸ்திரேலியாவில் கைகொடுத்தது.
அறிமுக வீரர் என்று கருதாமல் அணியினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினர்.
பிறந்த குழந்தையை பார்ப்பதைவிட நாட்டுக்காக விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன்.
கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பதுதான் அனைவருக்கும் நான் கூற விரும்புவது.
கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
No comments:
Post a Comment