எம்.ஜி.ஆரும், அம்பாசங்கர் ஆணையமும்:அம்பாசங்கர் ஆணையம் சொன்னதை செய்யாதது.... மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

எம்.ஜி.ஆரும், அம்பாசங்கர் ஆணையமும்:அம்பாசங்கர் ஆணையம் சொன்னதை செய்யாதது.... மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

எம்.ஜி.ஆரும், அம்பாசங்கர் ஆணையமும்:அம்பாசங்கர் ஆணையம் சொன்னதை செய்யாதது.... மருத்துவர் இராமதாசு அய்யா

இட ஒதுக்கீட்டை மிகவும் அதிகமாக அனுபவித்து வரும் 34 சாதிகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று  அம்பாசங்கர் ஆணையம் பரிந்துரைத்தது. ஆனால், அதை செய்ய எம்.ஜி.ஆர் அரசு மறுத்து விட்டது.

அம்பாசங்கர் ஆணையத்தின் தவறான பரிந்துரையை ஏற்றது....

29 உயர்சாதிகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று  அம்பாசங்கர் ஆணையம் பரிந்துரைத்தது. அது சமூகநீதிக்கு எதிரானது. ஆனாலும், அதை எம்.ஜி.ஆர் அரசு உடனடியாக ஏற்று செயல்படுத்தியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages