தஞ்சையில் வன்னியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
1.மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்த நாள் விழா.
2.மருத்துவர் சின்ன அய்யா அவர்களின் பிறந்த நாள் விழா..
3.வன்னியர் சங்கம் 40 ம் ஆண்டு துவக்க விழா..
தஞ்சையில் ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் மஹாலியில் வன்னியர்சங்க முப்பெரும்விழாவை வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ம.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது முப்பெரும் விழாவில் வன்னியர் சங்க தலைவர் பு.த. அருள்மொழி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முப்பெரும் விழாவில் தமிழிசைவேந்தர் திரு. புஷ்பாவனம் குப்புசாமி மற்றும் அணிந்த குப்புசாமி அவர்கள் இன்னிசை கச்சேரியுடன் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தஞ்சை மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமக நிறுவாகிகள் ஆயிரக்கணக்கானோர் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டனர் அனைவருக்கும்
ம.க.ஸ்டாலின் அவர்கள் மதிய உணவு மட்டன் பிரியாணி வழங்கினார்.!
தஞ்சையில் நடைபெற்ற வன்னியர்சங்க முப்பெரும் விழாவில் மாநில வன்னியர் சங்க செயலாளர் க. வைத்தி, உழவர் பேரியக்க தலைவர் ஆலையமணி, திருவாரூர் மாநில துணை பொதுச் செயலாளர் வேணுபாஸ்கர், சென்னை மாவட்ட மாநில துணை பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பாமக மாநில துணைத்தலைவர் திருத்துறைப்பூண்டி TSRM சுப்ரமணிய ஐயர், முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ராஜசேகர், மற்றும் நிர்வாகிகள் ஜோதிராஜ், கலியமூர்த்தி, மணி, ராஜேந்திரன், கே.ரமேஷ், ராம்குமார், டி. கண்ணன் இளையராஜா, கோபி, தமிழ்வாணன், இளஞ்செழியன், வினோத், சக்திவேல் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர் இந்த முப்பெரும் விழாவை மாநில போது குழ போல நடத்தி காட்டினார் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ம.க. ஸ்டாலின் அப்போது அவர் பேசியதாவது
காடு வெட்டியார் பையனை பின்னிருந்து இயக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாநில துணை தலைவர் அண்ணண் ம.க.ஸ்டாலின் பாமக அவர்கள் எச்சரிக்கை....
1987 ல் வன்னியர் சங்கத்தினை கண்டு வெளியில்கூட நடமாட பயந்த திராவிட முன்னேற்றக் கழகமே இதோடு நிறுத்திக்கொள்....
எங்கள் இனத்தை எங்களுக்கு எதிராக இயக்க நினைத்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியோ,கொடிக்கம்பமோ எதுவுமே எங்குமே இருக்காது...
No comments:
Post a Comment