வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த சிறப்பு கருத்தரங்க நிகழ்வுகள் சிறிது நேரத்தில் எனது முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பு
வன்னியர் இடப் பங்கீடு குறித்த பத்திரிக்கையாளர்களின் ஐயங்களை தீர்க்கும் வகையில் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற சிறப்பு கருத்தரங்க நிகழ்வுகள் இன்னும் சற்று நேரத்தில் எனது இந்த முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பாகும்
காத்திருங்கள்!!!
No comments:
Post a Comment