அடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்: - Agnipuratchi

அடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்:

Share This

அடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்:

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) உடல் நலக்குறைவால் காலமானார்.

பத்ம விபூசண் விருது பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

புற்று நோயாளிகளுக்கு தாயாக இருந்து பணியாற்றிவரின் மறைவு தமிழகத்துக்கு  ஈடு செய்ய முடியாத இழப்பு

மகசேசே, பத்மபூஷண், பத்மவிபூஷண், உள்ளிட்ட பல விருதுகளை புற்றுநோய் மருத்துவர் சாந்தா பெற்றுள்ளார்.

விருதுகள் மூலம் கிடைத்த தொகை முழுவதையும் புற்றுநோய் மருத்துவமனைக்கே செலவிட்டவர் மருத்துவர் சாந்தா

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல். புற்றுநோய் சிகிச்சைக்காக பாடுபட்ட சாந்தா என்றென்றும் நினைவு கூறப்படுவார்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ஏழைகளுக்கு சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது.

டாக்டர் வி சாந்தாவின் திடீர் மறைவு கவலை தருகிறது. டாக்டர் சாந்தாவின் ஆன்மா சாந்தியடையட்டும் ஓம் சாந்தி - பிரதமர் நரேந்திர மோடி.

மருத்துவர் சாந்தாவின் இறுதி சடங்குகளின் போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages