இவர்கள் செய்த பாவம் என்ன?
அவர்கள் செய்த புண்ணியம் என்ன? - மருத்துவர் இராமதாசு அய்யா வினா?
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1, 2, வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும், கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இடையே கல்வி சார்ந்த போட்டி வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள்?
நிச்சயமாக கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.
ஏன் இந்த நிலை?
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர்கள் செய்த புண்ணியம் என்ன? நமது கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் செய்த பாவம் என்ன? கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களை விட நமது அரசு பள்ளி மாணவர்கள் எந்த வகையில் திறமை குறைந்தவர்கள்?
No comments:
Post a Comment