மருத்துவர் அய்யா அவர்களுடன் இருந்து பணியாற்றி வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கிடைத்திருப்பது எமது பிறவிப் பயன். மருத்துவர் அய்யா அவர்களின் இட ஒதுக்கீட்டு போராட்டங்களில் கலந்துகொண்ட அனைத்து சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள் ... நன்றி...- பாமக தலைவர் ஜி.கே.மணி
மருத்துவர் அய்யா அவர்களுடன் 40ஆண்டுகளுக்கு முன்னாள் வன்னியர் சங்கத்தில் சேர்ந்து அன்று இட ஒதுக்கீடு மட்டுமே உயிர் மூச்சுக் கொள்கையாகக் கொண்டு, எல்லா போராட்டங்களிலும் கலந்துகொண்டு நிறைய முறை சிறை சென்று மாதக் கணக்கில் சிறையிலிருந்து, மருத்துவர் அய்யா அவர்களுடன் இருந்து பணியாற்றி இறுதிக் கட்ட போராடங்களிலும் கலந்துகொண்டு மருத்துவர் அய்யா அவர்களின் கனவு, இலட்சியம் சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு நிறைவேறியது, மருத்துவர் அய்யா அவர்களுடன் இருந்து வருவது எமது பிறவிப் பயன்.
Home
அண்மை செய்திகள்
மருத்துவர் அய்யா அவர்களுடன் இருந்து பணியாற்றி வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கிடைத்திருப்பது எமது பிறவிப் பயன். மருத்துவர் அய்யா அவர்களின் இட ஒதுக்கீட்டு போராட்டங்களில் கலந்துகொண்ட அனைத்து சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள் ... நன்றி...- பாமக தலைவர் ஜி.கே.மணி
மருத்துவர் அய்யா அவர்களுடன் இருந்து பணியாற்றி வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கிடைத்திருப்பது எமது பிறவிப் பயன். மருத்துவர் அய்யா அவர்களின் இட ஒதுக்கீட்டு போராட்டங்களில் கலந்துகொண்ட அனைத்து சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள் ... நன்றி...- பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment