தமிழ்நாடு அரசு உயர்கல்வி நிறுவனங்களில் நடைமுறைக்கு வந்தது வன்னியர் 10.50% இட ஒதுக்கீடு - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

தமிழ்நாடு அரசு உயர்கல்வி நிறுவனங்களில் நடைமுறைக்கு வந்தது வன்னியர் 10.50% இட ஒதுக்கீடு - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

தமிழ்நாடு அரசு உயர்கல்வி நிறுவனங்களில் நடைமுறைக்கு வந்தது வன்னியர் 10.50% இட ஒதுக்கீடு - மருத்துவர் இராமதாசு அய்யா

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நமது முயற்சியால் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆளுனரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இடையில் சட்டப்பேரவைத் தேர்தல் வந்ததால் விதிகள் வகுக்கப்படவில்லை. 

இப்போது உயர்கல்வித்துறையின் கீழ் வரும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவற்கான விதிகள் வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்து விட்டன. பிற துறைகளுக்கும் இதே போன்ற விதிகள் வகுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்படும். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages