அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் செயலாளர் இராமதேவநல்லூர் தயாளன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல். - Agnipuratchi

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் செயலாளர் இராமதேவநல்லூர் தயாளன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

Share This

வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலேயே அதில் தம்மை இணைத்துக் கொண்ட தயாளன், இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்ட  தயாளன் அப்பகுதியில் கட்சி வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர்.

இராமதேவநல்லூர் தயாளன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages