தமிழக அரசின் இம்காப்ஸ் சித்த மருத்துவ கம்பெனி வெளியிட்டுள்ள ஐந்து மருந்துகள்! - Agnipuratchi

தமிழக அரசின் இம்காப்ஸ் சித்த மருத்துவ கம்பெனி வெளியிட்டுள்ள ஐந்து மருந்துகள்!

Share This

தமிழக அரசின் இம்காப்ஸ் சித்த மருத்துவ கம்பெனி வெளியிட்டுள்ள ஐந்து மருந்துகள்!

   1. தாளிசாதி சூரணம்
   2. அமுக்கரா சூரணம்
   3. மகா சுதர்சன சூரணம் மாத்திரை
   4. பால சஞசீவி
   5. பிரம்மானந்த பைரவம்

இந்த ஐந்து மருந்துகளையும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி

சம அளவு எடையில்
அனைத்தையும் இடித்து பொடியாக்கி
ஒன்றாக சேர்த்து
இந்த கூட்டு மருந்தை
ஒரே கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.

தீவிரமாக பரவிவரும் விசேஷ காய்ச்சல் உள்ளவர்கள் இதிலிருந்து

இரண்டு அல்லது மூன்று மிளகு அளவு மட்டுமே  மருந்து எடுத்து
அதை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து
மூன்று நாள் மட்டும்
தினமும் இரண்டு வேளை அல்லது தீவிரமாக இருந்தால் மூன்று வேளை
சாப்பிட்டால் பூர்ண குணமாகி விடும்.

குழந்தைகளுக்கு சிறுவர்களுக்கு ஒரு மிளகு அளவு மட்டுமே தேனில் கலந்து கொடுக்க வேண்டும்.

சக்தி வாய்ந்த
கொடிய நோய் தீர்க்கும்
மருந்துகள் என்பதால் 1 லிருந்து 3 மிளகு அளவு மேல் எடுத்துக் கொள்ள கூடாது.

அதிகம் எடுத்தால்  கடும் பிரச்சினைகள் உடம்பிற்கு ஏற்படும்.

பால சஞசீவி, அமுக்கரா சூரணம் மத்திய அரசின் பரிந்துரைகளில் உள்ளது.

மத்திய அரசாங்கத்தின் ஆயுஷ் நிறுவனம் கொடுத்த வழிகாட்டி நெறிகளில் 'பிரம்மானந்த பைரவம் ' மருந்தையும் COVID க்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழ் நாடு HEALTH SECRETARY ராதாகிருஷ்ணன் பிரம்மானந்த பைரவம்  சிறப்பாக பயனளித்து உள்ளது என கூறியுள்ளார்.

தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் 'பிரம்மானந்த பைரவம் ' மாத்திரை உபயோகிக்கிறது...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages