தமிழ் ஓசை நாளேடு அலுவலகத்தில் பணியாற்றியவரும் பா.ம.க வளர்ச்சிக்கு அயராது உழைத்தவருமான குமார் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவரும் தமிழ் ஓசை நாளேடு அலுவலகத்தில் பணியாற்றியவரும் பா.ம.க வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவருமான குமார் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து மீளாத் துயரில் வாடும் அவரது மனைவி, மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் உறவினர்கள், நண்பர்கள், அப்பகுதி பா.ம.கவினர் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது தம்பி மற்றும் மகனிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தேன்.
Home
அண்மை செய்திகள்
தமிழ் ஓசை நாளேடு அலுவலகத்தில் பணியாற்றியவரும் பா.ம.க வளர்ச்சிக்கு அயராது உழைத்தவருமான குமார் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்.
தமிழ் ஓசை நாளேடு அலுவலகத்தில் பணியாற்றியவரும் பா.ம.க வளர்ச்சிக்கு அயராது உழைத்தவருமான குமார் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment