2021 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 35 வன்னிய குல க்ஷத்திரிய சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு, அக்னிப்புரட்சி இதழின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் ! - Agnipuratchi

2021 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 35 வன்னிய குல க்ஷத்திரிய சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு, அக்னிப்புரட்சி இதழின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் !

Share This

2021 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 35 வன்னிய குல க்ஷத்திரிய சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு, அக்னிப்புரட்சி இதழின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் !

*திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டது. வன்னிய குல க்ஷத்திரியர்கள் 33 பேர் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டதில் வெற்றி பெற்ற 20 சட்டமன்ற உறுப்பினர்கள் வன்னிய குல க்ஷத்திரியர்கள்!

1) திருத்தணி -எஸ்.சந்திரன்

2)  மாதவரம் -எஸ்.சுதர்சனம்

3) மதுரவாயல்- க.கணபதி

4) பெரம்பூர்-ஆர்.டி.சேகர்

5)காஞ்சிபுரம்- பி.எழிலரசன்

6)காட்பாடி- துரைமுருகன்

7) ஜோலார்பேட்டை-க.தேவராஜ்

8) செய்யார்- ஓ.ஜோதி

9) விழுப்புரம்- மரு.ஆர்.லட்சுமணன்

10)விக்கிரவாண்டி - நா.புகழேந்தி

11) சேலம் வடக்கு-ரா. ராஜேந்திரன்

12) பண்ருட்டி- தி.வேல்முருகன்

13) நெய்வேலி - சபா.ராஜேந்திரன்

14) குறிஞ்ப்பாடி-MRK. பன்னீர்செல்வம்

15) பூம்புகார்-நிவேதா.எம்.முருகன்

16) ஜெயங்கொண்டம்- கே.எஸ்.கே.கண்ணன்

17) குன்னம்-எஸ்.எஸ்.சிவசங்கர்

18) உத்திரமேரூர்- க.சுந்தர்

19) உளுந்தூர்பேட்டை- ஏ.ஜெ.மணிகண்ணன்

20) அந்தியூர்-ஏ.ஜி.வெங்கடாசலம்

*அதிமுக போட்டியிட்ட 172 தொகுதிகளில், வன்னிய குல க்ஷத்திரிய வேட்பாளர்கள் 25 போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டதில், வெற்றி பெற்ற 8 சட்டமன்ற உறுப்பினர்கள் வன்னிய குல க்ஷத்திரியர்கள்!

1) வாணியம்பாடி - ஜி.செந்தில்குமார்

2) வேப்பனஹள்ளி- கே.பி.முனுசாமி

3) பாலக்கோடு- கே.பி.அன்பழகன்

4) பாப்பிரெட்டிப்பட்டி-ஏ.கோவிந்தசாமி

5) ஓமலூர்- ஆர்.மணி

6) வீரபாண்டி- எம்.ராஜா

7) புவனகிரி-ஆ.அருண்மொழிதேவன்

8) சிதம்பரம்- கே.ஏ.பாண்டியன்

*பா ம க போட்டியிட்ட 23 தொகுதிகளில்,வன்னிய குல க்ஷத்திரிய வேட்பாளர்கள் 17 பேர் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டதில், வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்கள் வன்னிய குல க்ஷத்திரியர்கள்!

1 )பென்னாகரம் - ஜி.கே. மணி

2) தர்மபுரி - எஸ்.பி. வெங்கடேஷ்வரன்

3) மைலம் - சி.சிவகுமார்

4) மேட்டூர் - எஸ். சதாசிவம்

5) சேலம் (மேற்கு) - இரா. அருள்

* காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 17 தொகுதிகளில், 1 வன்னிய குல க்ஷத்திரிய வேட்பாளர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்.

1. விருத்தாசலம் - எம்.ஆர்.ஆர்.இராதாகிருஷ்ணன்

* விசிக கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளில் ,1 வன்னிய குல க்ஷத்திரிய வேட்பாளர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

1) திருப்போரூர் - எஸ்.எஸ்.பாலாஜி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages