நடைபெற்ற 2021 சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் வெற்றி பெற்ற அனைவருக்கும் அக்னிப்புரட்சி இதழின் சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
நடைபெற்ற 2021 சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் வெற்றி பெற்ற
1. "தியாகச் செம்மல்" ஜி.கே.மணி MLA.,
பென்னாகரம் பாமக, தலைவர்
2. எஸ்பி. வெங்கடேஸ்வரன் MLA.,
தர்மபுரி
3. இரா. அருள் MLA., சேலம் மேற்கு,
4. சி. சிவக்குமார் MLA., மயிலம்,
5. சதாசிவம் MLA., மேட்டூர்
ஆகிய ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அக்னிப்புரட்சி இதழின் சார்பில் வாழ்த்துக்கள்!!!
த. நாராயணசாமி
ஆசிரியர் அக்னிப்புரட்சி இதழ்
மற்றும் அக்னிப்புரட்சி குழுமம்
No comments:
Post a Comment