கொரோனா 2வது அலை அறிகுறியே இல்லாமல் தாக்கும் பதட்டநிலை அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. கிராம, பேரூர், நகரப் பகுதிகளிலேயும் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை கணக்கிலே வராமல் மிக அதிகம் உள்ளது. வரும் முன் காத்துக்கொள்வதே தற்காப்பு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

கொரோனா 2வது அலை அறிகுறியே இல்லாமல் தாக்கும் பதட்டநிலை அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. கிராம, பேரூர், நகரப் பகுதிகளிலேயும் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை கணக்கிலே வராமல் மிக அதிகம் உள்ளது. வரும் முன் காத்துக்கொள்வதே தற்காப்பு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

பென்னாகரம் தொகுதியிலேயிருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலேயிருந்தும் கடுமையான கொரோனா பாதிப்பு என்ற போன் செய்தி வந்துகொண்டே இருக்கிறது. அதற்காக இரவு பகாகலாக நானும் பேசிக்கொண்டே இருக்கின்றேன். நிறைய அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை நிரம்பி விட்டது. ஆக்சிஜன் இல்லை என்ற செய்தியும் அதற்குமேல் கூறும் துக்க செய்தியும் மேலும் மேலும் வேதனையளிக்கிறது.                

கொடிய கொரோனா அசுரனிடமிருந்து அனைவரும் தப்பிக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாகவும் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வரும் முன் காப்பது மிக மிக முக்கியம். இன்று பாதுகாப்பாக இருந்தால் நாளை நலமுடன் வாழலாம். இதில் தற்காப்புதான் பாதுகாப்பு. ஒவ்வொருவரையும் மீண்டும் மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம், இரண்டு முகக்கவசம் (மாஸ்க்) அணியுங்கள்.
பாதுகாப்பாக இருங்கள்.... பாதுகாப்பாக இருங்கள்...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages