முதல்வர் நிவாரண நிதி: பாமக நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியம்! --- பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிவிப்பு - Agnipuratchi

முதல்வர் நிவாரண நிதி: பாமக நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியம்! --- பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிவிப்பு

Share This

முதல்வர் நிவாரண நிதி: பாமக நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியம்! --- பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கும்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதையேற்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், மற்றும் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக திரட்டப்படும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வசதி படைத்த அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages