முதலமைச்சருக்கு மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்து: ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்படும்!
தமிழ்நாட்டின் 12-ஆவது முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது வாழ்த்துகள். Criticize (விமர்சனம் செய்தல்) , Constructive ( ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கூறுதல்), Creative ( புதிய திட்டங்களை உருவாக்கி அரசுக்கு அளித்தல்) என்று வகுத்துக் கொண்ட இலக்கணங்களுக்கு ஏற்ப பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் நலன் காக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment