திமுக அமைச்சரவையில் சமூக நீதி பட்டியல் வன்னியர்களுக்கு பட்டை நாமம் - Agnipuratchi

திமுக அமைச்சரவையில் சமூக நீதி பட்டியல் வன்னியர்களுக்கு பட்டை நாமம்

Share This

திமுக அமைச்சரவையில் சமூக நீதி பட்டியல் வன்னியர்களுக்கு பட்டை நாமம்

*மு.க.ஸ்டாலின் , முதல்வர் - கடவுள் (இசை வேளாளர்)

*முக்குலத்தோர் : 4 சக்திவாய்ந்த துறை அமைச்சர்கள்

1.ஐ.பெரியசாமி , கூட்டுறவுத்துறை
2.பி.மூர்த்தி , பத்திரப்பதிவு துறை
3.மகேஷ் பொய்யா மொழி , பள்ளிக்கல்வி துறை
4.தங்கம் தென்னரசு , தொழில்துறை

*கொங்கு வேளாள கவுண்டர் :4 மிக சக்திவாய்ந்த துறை அமைச்சர்கள்

1.சக்கரபாணி , உணவுத்துறை
2.சு.முத்துசாமி, வீட்டு வசதித்துறை
3.வெள்ளாக்கோவில் சாமிநாதன் , செய்தித்துறை
4.செந்தில்பாலாஜி , மின்சாரத்துறை

*வன்னியர் :  இரண்டு அரை 2.1/2 என்கிற 3 சக்தி இல்லாத துறை அமைச்சர்கள்
(அதிமுக.ஆட்சியில் ஐந்து சக்கி வாய்ந்த துறை வன்னிய அமைச்சர்கள்)

1.துரைமுருகன் , நீர்வளத்துறை (பொதுபணி துறையை பிரித்து பாதி துறை)
2.பன்னீர்செல்வம் , வேளாண்மை துறை
3.சிவசங்கர் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

*கம்மவார் நாயுடு : 3 மிக, மிக, மிக, சக்தி வாய்ந்த துறை அமைச்சர்கள்
1.வேலு , பொதுப்பணித்துறை
2.காந்தி , கைத்தறித்துறை
3.சேகர்பாபு , அறநிலையத்துறை

*யாதவர் : 2 மிக சக்திவாய்ந்த துறை அமைச்சர்கள்

1.இராஜகண்ணப்பன் , போக்குவரத்து துறை
2.பெரியகருப்பன் , ஊரக வளர்ச்சி துறை

*இஸ்லாமியர் : 2 அமைச்சர்கள்

1.நாசர் , பால்வளத்துறை
2.மஸ்தான் , சிறுபான்மையினர் துறை

*நாடார் : 3 அமைச்சர்கள்

1.கீதா ஜீவன் , சமுக நலத்துறை
2.மனோ தங்கராஜ் , தகவல் தொழில்நுட்ப துறை
3. அனிதா ராதாகிருஷ்ணன் , மீன்வளத்துறை

*ரெட்டியார் : 2 மிக, மிக, மிக, மிக, சக்திவாய்ந்த துறை அமைச்சர்கள்

1.K.N.நேரு , உள்ளாட்சி துறை,நகர்புற வளர்ச்சி துறை
2.K.K.S.S.Rஇராமச்சந்திரன் , வருவாய்த்துறை

*உடையார்-முதலியார் : 1 மிக, மிக, மிக, சக்திவாய்ந்த துறை அமைச்சர்.

1.பொன்முடி , உயர்கல்வித்துறை

*நகரத்தார்-செட்டியார் : 1 மிக சக்திவாய்ந்த துறை அமைச்சர்

1.இரகுபதி , சட்டத்துறை

*முதலியார் : 1 மிக சக்திவாய்ந்த துறை அமைச்சர்

1.அன்பரசன் , ஊரக தொழிற்துறை

*படுகர் : 1 மிக சக்திவாய்ந்த துறை அமைச்சர்
1.இராமச்சந்திரன் , வனத்துறை

*சைவ வேளாளர் : 1 மிக, மிக, மிக சக்திவாய்ந்த துறை அமைச்ச்சர்

1.தியாகராஜன் , நிதித்துறை

*முத்தரையர் : 1 அமைச்சர்

1.மெய்யநாதன் , சுற்றுச்சூழல் துறை

*மீனவர் : 1 மிக, மிக, மிக சக்திவாய்ந்த துறை அமைச்சர்

1.சுப்பிரமணியன் , சுகாதாரத்துறை

*தேவேந்திர குல வேளாளர் : 1 அமைச்சர்

1.கயல்விழி செல்வராஜ் , ஆதிதிராவிடர் நலத்துறை

*ஆதிதிராவிடர் : 1 அமைச்சர்

1.கணேசன் , தொழிற்துறை

*அருந்ததியர் : 1 அமைச்சர்

1.மதிவேந்தன் , சுற்றுலாத்துறை

*திமுகவுக்கு 22 சட்டமன்ற உறுப்பினர்களை தந்த வன்னியருக்கு
3 சக்தி இல்லாத துறை அமைச்சர்கள், இதில்

*துரைமுருகனுக்கு பொதுப்பணி துறையை பிரித்து நீர்வளத்துறை என பாதி துறை கொடுத்து அவரை அரை அமைச்சராக ஆக்கி உள்ளனர்

திமுகவுக்கு 7 சட்டமன்ற உறுப்பினர்களை தந்த கொங்கு வேளாளர்களுக்கு 4 அமைச்சர்கள்,

திமுகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களை தந்த தெலுங்கு நாய்டுக்கு 3 அமைச்சர்கள்,

திமுகவுக்கு 2 சட்டமன்ற உறுப்பினர்களை தந்த தெலுங்கு ரெட்டிக்கு 2 அமைச்சர்கள்,

திமுகவுக்கு 12 சட்டமன்ற உறுப்பினர்களை தந்த முக்குலத்தோர்களுக்கு 4 அமைச்சர்கள்,

திமுகவுக்கு 2 சட்டமன்ற உறுப்பினர்களை தந்த மீனவர்களுக்கு
2 அமைச்சர்கள்,

இந்த அமைச்சரவையில் வன்னியர் சமூகத்தின் மீது நஞ்சுவை வீசியுள்ளார்
ஸ்டாலின்,

இந்த அமைச்சரவையில் 8 தெலுங்கு அமைச்சர்கள் ,

*மூன்று வன்னியர்களும் அமைச்சர் பதவிகளும் அலங்கார பதவியே!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages