இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன் மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல் - Agnipuratchi

இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன் மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்

Share This

இராணிப்பேட்டை மேற்கு  மாவட்ட துணைச் செயலாளர்  குமரேசன் மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்

பாட்டாளி மக்கள் கட்சியின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் மோத்தக்கல் கிராமம் மோர்ச்சார் வீடு  குமரேசன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

போர்ப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துடிப்பான இளைஞரான குமரேசன் ஒன்றிய செயலாளராக இருந்த போதும்,  மாவட்ட துணை செயலாளராக பணியாற்றிய காலத்திலும் கட்சி வளர்ச்சிக்காக  அயராது உழைத்தவர். 

குமரேசனை இழந்து  வாடும்  அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள்,  ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாட்டாளி  மக்கள் கட்சியினர் உள்ளிட்ட  அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages