மாவீரன் ஜெ.குரு மூன்றாம் ஆண்டு நினைவு நாள் - நினைவஞ்சலி செலுத்துவோம் - நினைவைப் போற்றுவோம் - வீர வணக்கம் -மரியாதை செய்வோம்- பாமக தலைவர் ஜி.கே.மணி
நம்முடன் வாழ்ந்து மறைந்த, நம்மோடு மிக நெருக்கமாக இருந்த, நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிற, நமது நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் வன்னியர் சங்கத் தலைவர், பா.ம.க சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மாவீரன் ஜெ.குரு மூன்றாம் ஆண்டு நினைவு நாள் - நினைவஞ்சலி செலுத்துவோம்...
வீர வணக்கம்... நினைவைப் போற்றுவோம்... மரியாதை செய்வோம்...
No comments:
Post a Comment