இது என்ன ஜனநாயகம்? - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

இது என்ன ஜனநாயகம்? - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

இது என்ன ஜனநாயகம்? - மருத்துவர் இராமதாசு அய்யா

தமிழ்நாட்டுடன் சேர்த்து கேரளாவிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

அங்கு போட்டியிட்ட கட்சிகளும், அவற்றின் வேட்பாளர்களும் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை.

ஓட்டுப் போட்ட மக்களும் அதற்காக பணம் வாங்கவில்லை.

ஒவ்வொரு தொகுதியிலும் தகுதியானவர்கள் என்று தாங்கள் நினைத்தவர்களுக்கு மக்கள் வாக்குகளை அளித்திருக்கிறார்கள்.

இது என்ன ஜனநாயகம்?

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages