தமிழகத்தில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு... தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழக அரசின் வழிகாட்டுதல்படி பின்வரும் ரயில்கள் இன்று முதல் மே 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு
06121/06122 சேலம் 🔄 விருத்தாசலம் சிறப்பு ரயில்கள்.
06087/06088 அரக்கோணம் 🔄 சேலம் சிறப்பு ரயில்கள்.
06009/06010 மேட்டுப்பாளையம் 🔄 கோயம்புத்தூர் சிறப்பு ரயில்கள்.
06027/06028 தாம்பரம் 🔄 விழுப்புரம் சிறப்பு ரயில்கள்.
06025/06026 சென்னை எழும்பூர் 🔄 புதுச்சேரி சிறப்பு ரயில்கள்.
06085/06086 அரக்கோணம் 🔄 ஜோலார்பேட்டை சிறப்பு ரயில்கள்.
06123/06124 திருச்சி 🔄 கரூர் சிறப்பு ரயில்கள்.
06125/06126 திருச்சி 🔄 காரைக்குடி சிறப்பு ரயில்கள்.
06867/06868 விழுப்புரம் 🔄 மதுரை சிறப்பு ரயில்கள்.
மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 2.50க்கு புறப்படும் 02083 மயிலாடுதுறை - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் மற்றும் கோவையில் இருந்து காலை 07.10க்கு புறப்படும் 02084 கோயம்புத்தூர் - மயிலாடுதுறை சிறப்பு ரயில் ஆகியவை மே 14 முதல் மே 31ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து - தெற்கு ரயில்வே.
சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5மணிக்கு புறப்படும் 02685 சென்னை - மங்களூர் சிறப்பு ரயில், மே 14 முதல் மே 31ம் தேதி வரை ரத்து.
மங்களூரில் இருந்து மாலை 4:55க்கு புறப்படும் 02686 மங்களூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், மே 15 முதல் ஜூன் 1ம் தேதி வரை ரத்து - தெற்கு ரயில்வே.
நாகர்கோவில் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து :
நாகர்கோவிலில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்படும் 06321 நாகர்கோவில் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் மற்றும் கோவையில் இருந்து காலை 08.00 மணிக்கு புறப்படும்
06322 கோயம்புத்தூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை மே 14 முதல் மே 31ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து - தெற்கு ரயில்வே.
No comments:
Post a Comment