மாவீரன் ஜெ.குருவின் மூன்றாவது நினைவு நாள்: இல்லங்களில் இருந்தபடியே மரியாதை செலுத்துவோம் - மருத்துவர் இராமதாசு அய்யா தொண்டர்களுக்கு வேண்டுகோள். - Agnipuratchi

மாவீரன் ஜெ.குருவின் மூன்றாவது நினைவு நாள்: இல்லங்களில் இருந்தபடியே மரியாதை செலுத்துவோம் - மருத்துவர் இராமதாசு அய்யா தொண்டர்களுக்கு வேண்டுகோள்.

Share This

மாவீரன் ஜெ.குருவின் மூன்றாவது நினைவு நாள்: இல்லங்களில் இருந்தபடியே மரியாதை செலுத்துவோம் - மருத்துவர் இராமதாசு அய்யா தொண்டர்களுக்கு வேண்டுகோள்.

நமது நெஞ்சங்களில் நிறைந்த, மறைந்த வன்னியர்சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குருவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. கொடிய கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில்  காடுவெட்டியில் உள்ள நினைவு மண்டபத்திலும்,  திண்டிவனம் ஒலக்கூரில் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் உருவச்சிலைக்கும்  அங்குள்ள பராமரிப்பாளர்கள் மூலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தத்தமது இல்லங்களிலேயே  மாவீரன் குருவுக்கு மரியாதை செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages