இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி        
        
இஸ்லாமிய பெருமக்களின் மிக முக்கிய திருநாளான ரமலான் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 30 நாட்கள் நோன்பிருந்து நிறைவு நாளான இன்று கொண்டாடும் இத்திருநாளில் மகிழ்ச்சியும் வளமும் பெருகி நலமுடன் வாழ இஸ்லாமிய சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages