முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (21-06-2021) சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கத்தில் உள்ள முதலமைச்சர் அறையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றத் தலைவர் திரு. ஜி.கே.மணி மற்றும் உறுப்பினர்கள் திரு. வெங்கடேஸ்வரன், திரு.சிவகுமார், திரு.சதாசிவம், திரு. அருள் ஆகியோர் சந்தித்தனர்'
உடன்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள்.
No comments:
Post a Comment