மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளி மாணவர்கள் சேருவது குறித்த விழிப்புணர்வு - கல்வித்துறைக்கு மருத்துவர் இராமதாசு அய்யா பாராட்டுகள்! - Agnipuratchi

மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளி மாணவர்கள் சேருவது குறித்த விழிப்புணர்வு - கல்வித்துறைக்கு மருத்துவர் இராமதாசு அய்யா பாராட்டுகள்!

Share This

மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளி மாணவர்கள் சேருவது குறித்த
விழிப்புணர்வு - கல்வித்துறைக்கு மருத்துவர் இராமதாசு அய்யா பாராட்டுகள்!

தமிழ்நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக தனியார் பள்ளிகளில் படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே அரசு பள்ளிகளில் சேருவதற்கு உள்ள வாய்ப்பு குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிக்கை மூலம் நேற்று வலியுறுத்தியிருந்தேன்.

அதைத் தொடர்ந்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீண்ட வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது சரியான நேரத்தில் செய்யப்பட்ட சரியான பணி. பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டுகள். இந்த வசதியால் மக்கள் பயன்பெற வேண்டும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages