"தமிழிசைக்காவலர் மருத்துவர்அய்யா அவர்கள் எழுதிய இசையின் இசை நூல் வெளியீடு"
(இணையவழியில்)
நாள்: 12-06-2021 சனிக்கிழமை
நேரம்: காலை 10.30 மணிக்கு
இடம்:
ZOOM
Meeting ID: 884 1804 7637
Password: 12345
------------------
"ஏற்புரை"
தமிழிசைக்காவலர் மருத்துவர்அய்யா அவர்கள்
நிறுவனர், பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றம்
"சிறப்புரை"
பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி இராமதாசு எம்.பி அவர்கள்
நடுவண் சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத்துறை முன்னாள் அமைச்சர்
"தலைமை"
திரு. ஜி.கே.மணி MLA அவர்கள்
தலைவர், பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றம்
"வரவேற்புரை"
பேராசிரியர் ச. சிவப்பிரகாசம் அவர்கள்
தலைவர், சமூக முன்னேற்ற சங்கம்
"நூல் வெளியிட்டு சிறப்புரை"
பத்மஶ்ரீ கலைமாமணி Dr. சீர்காழி கோ. சிவசிதம்பரம், MD அவர்கள்
"முதல் பிரதி பெற்றுக்கொள்பவர்"
கலைமாமணி பண்ணிசைப்பாணர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்
ZOOM ஆப்பில் ID மற்றும் Password கொடுத்து இணையுங்கள்:
Meeting ID: 884 1804 7637
Password: 12345
இவண்
ஜி.கே.மணி MLA தலைவர், பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றம்
No comments:
Post a Comment