தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாதிவெறி ஆட்சியா?" - Agnipuratchi

தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாதிவெறி ஆட்சியா?"

Share This

"தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாதிவெறி ஆட்சியா?"

-------------
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 8/2021 கடந்த 26.02.2021 அன்றே சட்டப்படி செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இது அச்சட்டத்தின் பிரிவ் 1, உட்பிரிவு (3)-ல் தெளிவாக உள்ளது (3) It shall come into force at once)

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை 1.4.2021 அன்றைய கடிதத்தில் இச்சட்டத்தை கல்லூரிகளில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. (Letter No.4903/A2/2021-1, dated 01.04.2021)

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சட்டத்தை, தன்னிச்சையாக நிறுத்திவைக்கும் அதிகாரத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு யார் கொடுத்தது?

தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா? சாதிவெறி ஆட்சியா?
#MKStalinAgainstVanniyars

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages