தமிழ்நாடு அரசின் சீர்மரபினர் Denotified Communities (DNC) எனும் பட்டியலில் 68 சாதிகள் (அல்லது குலங்கள்), இருப்பதாகக் கூறுகின்றனர். இவர்களில் 27 சாதிகள் - குறவர் எனும் பிரிவை சேர்ந்தவர்கள் ஆகும். - Agnipuratchi

தமிழ்நாடு அரசின் சீர்மரபினர் Denotified Communities (DNC) எனும் பட்டியலில் 68 சாதிகள் (அல்லது குலங்கள்), இருப்பதாகக் கூறுகின்றனர். இவர்களில் 27 சாதிகள் - குறவர் எனும் பிரிவை சேர்ந்தவர்கள் ஆகும்.

Share This

தமிழ்நாடு அரசின் சீர்மரபினர் Denotified Communities (DNC) எனும் பட்டியலில் 68 சாதிகள் (அல்லது குலங்கள்), இருப்பதாகக் கூறுகின்றனர். இவர்களில் 27 சாதிகள் - குறவர் எனும் பிரிவை சேர்ந்தவர்கள் ஆகும்.

DNC பட்டியலில் இருந்து தம்மை நீக்க வேண்டும் என குறவர் சார்பான அமைப்பினர் கோருகின்றனர்

MBC & DNC 115 சாதி என்பதில் தமது குறவர் 27 சாதிகளை இணைத்து பேச வேண்டாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

-------------
செய்தி: சீர்மரபினர் (DNC) பட்டியலில் உள்ள 27 போலி குறவர் சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்று 2010 ஆண்டு முதல் அரசுக்கு கோரிக்கை வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு உள்ளது. அதன் பத்திரிக்கை செய்தி வெளியீடாக 04.11.2012 தேதியில் தினமலரில் வந்த செய்தி. நீக்க வேண்டும் என்று திரு ஈரோடு சேதுபதி அவர்களும் கலந்து கொண்டுள்ளார் என சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். 

இதன் மூலம் DNC பட்டியலில் உள்ள 68 சமூகத்தில் 27 சாதிகளாக உள்ள குறவன் சமூகம் எந்த இடத்திலும் சீர்மரபினர் பழங்குடி (DNT)  என்று மாறுவதற்க்கு ஆதரவையும்  தெரிக்கவில்லை.

மேலும் புதிதாக சீர்மரபினர் கூறும் 115 சமூகங்களின் கூட்டமைப்பு என்பதில் 27 சமூக பெயர்களை கொண்ட குறவன் சமூகத்தில் இருந்து எந்த ஆதரவும் அல்லது DNT பற்றிய கூட்டமைப்பிற்கு 27 சாதி பெயரில் இருந்து எந்தவித ஆதரவு கடிதமோ அல்லது போராட்டங்களில் கலந்து கொள்வது பற்றிய வாக்குறுதிகளோ ஆதரவோ தெரிவிக்கவில்லை எனவும். 27 குறவர் சமூக பெயரில் இருந்து சீர்மரபினர் நலச்சங்கத்தை தலைமை ஏற்கவில்லை எனவும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

குறவன் மக்கள் நலச்சங்கம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages