ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் பி.வி. சிந்துவுக்கு வெண்கலப் பதக்கம் - மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வாழ்த்து!
1. ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளின் மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தின் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துகள்! தனிநபர் பிரிவில் தொடர்ந்து இரு முறை பதக்கம் வென்ற முதல் வீராங்கனை சிந்து!
https://twitter.com/drramadoss/status/1421827269178232836
2. ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் இரு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அடுத்து வரும் போட்டிகளில் வென்று பதக்கப்பட்டியலில் இந்தியாவை முன்னேற்றுவதற்கு வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்!
https://twitter.com/drramadoss/status/1421827271929724931
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து!
Congratulations @Pvsindhu1 for winning Olympic #bronze medal. You have made every Indian proud. You are an inspiration to millions of youth in our country.
No comments:
Post a Comment