எதிர்வரும் சுதந்திர தினத்தை மனதில் வைத்து தேசியக் கொடியுடன் கூடிய முகக்கவசத்தை சில வணிக நிறுவனங்கள் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகின்றன. உடனடியாகத் தோன்றும் ஆசையின் காரணமாக வாங்குவோம். இதை வாங்க வேண்டாம். உபயோகிக்க கூடாது. நாம் இதனை அணிந்த பின் இருமுவோம், எச்சில் படலாம், தும்முவோம், உபயோகித்த பின் அவிழ்த்து உடனே தரையில் போட்டு விடுவோம். இது நமது தேசீயக் கொடிக்கு மரியாதை தரும் செயல் அல்ல எனவே தவிர்ப்போம். உறவினர் நண்பர்களை வாங்காமல் இருக்க கேட்டுக் கொள்வோம். தேசீய மலர் கொடி போன்ற அங்கீகாரம் உள்ள அனைத்தையும் மதிப்போம். ஜெய்ஹிந்த் ❤️
Home
அண்மை செய்திகள்
எதிர்வரும் சுதந்திர தினத்தை மனதில் வைத்து தேசியக் கொடியுடன் கூடிய முகக்கவசத்தை சில வணிக நிறுவனங்கள் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகின்றன. உடனடியாகத் தோன்றும் ஆசையின் காரணமாக வாங்குவோம். இதை வாங்க வேண்டாம்.

Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment