1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் சட்டப்பேரவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அறிவிப்பு. - Agnipuratchi

1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் சட்டப்பேரவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

Share This

1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் சட்டப்பேரவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் திரு. ஜி.கே.மணி தலைமையில் பட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ்.பி.வெங்கடேஸ்வரன், திரு. ஆர்.அருள், திரு. சி.சிவகுமார், திரு.எஸ்.சதாசிவம் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages